கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ. ஆ. ப. இன்று 27. 07. 2024 குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து மாணவ மாணவியர்களின் அறிவியியல் படைப்புகளை பார்வையிட்டார்