பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்... பதைபதைக்கும் காட்சி

66பார்த்தது
கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தின் மருதம் பகுதியில் நேற்று (டிச. 05) மாலை தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, வளைவான சாலையில் பேருந்து திரும்பிய போது படிக்கட்டின் அருகே நின்றிருந்த பெண் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அப்பெண் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இது தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி