பாலில் வெல்லம் சேர்த்து குடிப்பது நல்லதா? கெட்டதா?

51பார்த்தது
பாலில் வெல்லம் சேர்த்து குடிப்பது நல்லதா? கெட்டதா?
பாலில் வெல்லம் சேர்த்து அருந்துவதால் பாலின் சுவையை இரட்டிப்பாக்குவது மட்டுமின்றி நமது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். சருமத்தை அழகாகவும் இளமையாகவும் பராமரிக்க, வெல்லம் உதவுகிறது. வாயு, அஜீரணம், வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள், தினமும் வெல்லம் சேர்த்த பால் குடிப்பது நல்லது. மன அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இரவில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான வெல்லம் சேர்த்த பால் குடிக்கலாம்.

தொடர்புடைய செய்தி