பள்ளிகளில் NGO செயல்பாடு.. சிஇஓ அனுமதி தேவை

54பார்த்தது
பள்ளிகளில் NGO செயல்பாடு.. சிஇஓ அனுமதி தேவை
பள்ளிகளில் NGO-க்கள் செயலாற்ற விரும்பினால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. மேலும், “மாநில அளவிலான குழுக்கள் அமைக்கும் பட்டியலில் உள்ள NGO-க்களின் உதவிகளை மட்டுமே பள்ளிகள் நாடவேண்டும். இந்த உத்தரவானது அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மட்டுமின்றி CBSE பள்ளிகளுக்கும் பொருந்தும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி