டூவீலர் கவிழ்ந்து தனியார் நிறுவன ஊழியர் பலி.

80பார்த்தது
டூவீலர் கவிழ்ந்து தனியார் நிறுவன ஊழியர் பலி.
பெங்களூரு மினியா இரண்டாவது கிராஸ் ஓம்சக்தி கோவில் பகுதியை சேர்ந்தவர் மணி (55) தனியார் நிறுவன ஊழியரான. இவர் நேற்று முன்தினம் காலை டூவீலரில் மத்தூர்- கிருஷ்ணகிரி சாலையில் தொகரப்பள்ளி வனப்பகுதி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக டூவீலரில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த படுகாயாத்துடன்அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி