கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பேரூராட்சி எழில் நகரில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக, அம்ருத்திட்டத்தின் கீழ், ரூ. 14 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பூங்கா அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ. ஆ. ப. இன்று 05. 09. 202) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் அரசு அதிகாரிகள் பலர் உள்ளனர்.