போதைப்பொருள் வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது

63பார்த்தது
போதைப்பொருள் வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது
போதைப்பொருள் வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துலக் (26) நேற்று (டிச. 03) கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக ஏற்கனவே 7 பேர் கைதான நிலையில் அவர்களின் செல்போன்களில் பதிவான எண்களை ஆய்வு செய்த போது மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துலக் எண்ணும் இருந்தது தெரியவந்தது. அவர் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருட்களை பயன்படுத்தியதோடு சினிமா துறையினர், ஐ.டி ஊழியர்களுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி