சென்னை மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவை

64பார்த்தது
சென்னை மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவை
மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவைக்கான கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரி, சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிசம்பர் 17-க்குள் டெண்டருக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். வடிவமைப்பு, தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பான விரிவான அறிக்கை, மதிப்பாய்வு உள்ளிட்டவற்றை அளிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ் ரோப் கார் சேவை மெரினாவில் அமைக்கப்படவுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி