கிருஷ்ணகிரி டான்பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாவட்ட முன்னாள் முப்படை மற்றும் துணை இராணுவ படை வீரர்கள், வீரமங்கையர்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற கார்கில் போர் வெற்றியின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு, இ. ஆ. ப. , இன்று 28. 07. 2024 கார்கில் போரில் வீரமரணமடைந்த சபியுல்லா அவர்களின் மனைவி முபாரக் அவர்களுக்கு கேடயம் வழங்கினார்.