வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் ஆட்சியர்.

50பார்த்தது
வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் ஆட்சியர்.
09. கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறயுள்ளதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டரங்க வளாகத்தில், 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி அமைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்ட் மையத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ. ஆ. ப. , கூடுதல் ஆட்சியர் / ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வந்தனா கர்க் இ. ஆ. ப. , ஆகியோர் நேற்று வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி