அஞ்செட்டி: கும்பாபிஷேக ஓராண்டு நிறைவு விழா

85பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்துள்ள வண்ணத்திப்பட்டி பகுதி அருகே உள்ள ஸ்ரீ சேதுராமர் கோவிலில் ஒரு ஆண்டு கும்பாபிஷேகம் நிறைவு விழாவில் சேதுராமருக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் உலக மக்கள் நன்மைக்காக மாலை சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில், தேன்கனிக்கோட்டை பாலகோகுலம் அன்பு இல்லம் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி