கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள அரசம்பட்டி, போச்சம்பள்ளி, மற்றும் மத்தூர் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் இன்று கரி நாள் எனப்படும் கானூம் பொங்கலை யொட்டி இறைச்சி கடைகளில் அதிகாலை முதல் சுற்று வட்டார பகுதியிலிருந்து பொதுமக்கள் இறைச்சி வாங்கி சென்றனர். இதனால் கடைகளில் அலைமோதிய கூட்டம்.