கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்துள்ள சின்னேப்பள்ளி பகுதியில் இன்று நேற்று தைப்பூசத்தை ஒட்டி கன்று விடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்டத்திலிருந்து பல்வேறு இடங்களில் இருந்து பகுதிகளிலிருந்தும் சுமார் 400க்கும் மேற்பட்ட காளை கன்றுகள் பங்கேற்றன. இந்த விழாவை கான நூற்றுக்கணக்கான பெது மக்கள், மற்றும் இளைஞர்கள் கண்டு களித்தனர்.