
கிருஷ்ணகிரி: இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு பள்ளி சுற்று சுவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவர் பகுதி சேதம் அடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. எந்த நேரத்திலும் கீழே விழும் நிலையில் உள்ளது. உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆய்வு மேற்கொண்டு புதிய சுற்று சுவர் அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்களின் எதிர்பார்பாக உள்ளது.