கிருஷ்ணகிரி: த. வெ. க பொதுச் செயலாளருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

78பார்த்தது
கிருஷ்ணகிரி: த. வெ. க பொதுச் செயலாளருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு
த. வெ. க பொதுச் செயலாளருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு.
தமிழக வெற்றிக் கழக மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களை கிருஷ்ணகிரி மாவட்டம் இளைஞர் அணி அமைப்பாளர் தர்மன் பெங்களூர் விமான நிலையத்தில் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்‌.
அப்போது பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தர்மனுக்கு பொண்ணாடை போர்த்தி கௌரவித்தார்.

தொடர்புடைய செய்தி