விசிக மாவட்ட செயலாளருக்கு பிறந்தநாள் வாழ்த்து.
ஊத்தங்கரையில் விசிக மாவட்ட செயலாளர் குபேந்திரன் அவர்களுக்கு கிருஷ்ணகிரி மீடியா பிரஸ் கிளப் சார்பில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் குபேந்திரன் பிறந்த நாளை முன்னிட்டு ஊத்தங்கரை பாம்பாறு அணையில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் கிருஷ்ணகிரி மீடியா கிளப் சார்பில் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டு மாவட்டச் செயலாளர் குபேந்திரன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.