கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாரத பிரதமர் மூன்றாவது முறையாக இன்று பிரதமராக பதவி ஏற்பு விழா முன்னிட்டு பாஜக மாவட்ட செயலாளர் பி வி வரதராஜன் மற்றும் கிழக்கு கல்விப் பிரிவு துணைத் தலைவர் ஆசிரியர் அன்பழகன் ஐயா தலைமையில் நான்கு முனை சந்திப்பில் கொடியேற்றி பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.