நாய்கள் ஏன் ஊளையிடுகின்றன தெரியுமா?

1050பார்த்தது
நாய்கள் ஏன் ஊளையிடுகின்றன தெரியுமா?
நாய்கள் இரவில் தான் பொதுவாக ஊளையிடும், பகலில் அதிகம் குலைக்கும். ஓநாய் வழிதோன்றலில் இருந்து வந்த இனம் என்பதால் அவற்றின் சில குணாதிசயங்களில் ஊளையிடுவதும் ஒன்றாகும். தூரத்தில் குரைக்கும் நாயின் கவனத்தை ஈர்க்க, அவற்றுக்கு ஆதரவளிக்க, உற்சாகத்தை வெளிப்படுத்த நாய்கள் ஊளையிடுகிறது. ஓநாய்கள் தங்கள் கூட்டத்துடன் தொடர்பு கொள்ள ஊளையிடுவதைப் போலவே, நாய்களும் இந்த பழக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன.

தொடர்புடைய செய்தி