திருப்பதி லட்டு சர்ச்சை - ஜெகன் மோகன் ரெட்டி வீடு முற்றுகை

65பார்த்தது
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை பாஜக யுவமோச்சா பிரிவினர் இன்று (செப்.22) முற்றுகையிட்டனர். விஜயவாடா அருகே தாடே பள்ளியிலுள்ள ஜெகன்மோகன் வீட்டை திடீரென்று பாஜக யுவ மோட்சா பிரிவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெகன்மோகனின் சித்தப்பாவும் தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவருமான சுப்பா ரெட்டி ஆகியோருக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.

தொடர்புடைய செய்தி