கொடைக்கானல் நிலப்பிளவு சம்பவம் - நாளை ஆய்வு

79பார்த்தது
கொடைக்கானல் நிலப்பிளவு சம்பவம் - நாளை ஆய்வு
கொடைக்கானல் அருகே உள்ள வனப்பகுதியில் 300 அடி நீளத்திற்கு நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பாக அதிகாரிகள் நாளை (செப். 23) ஆய்வு செய்ய உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ஆனைமலை புலிகள் காப்பக வந்தரேவு வனச்சரகர், புவியியல் தொழில்நுட்ப உதவி இயக்குநர், தீயணைப்புத் துறை, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.

தொடர்புடைய செய்தி