போக்சோ சட்டத்தின் படி குழந்தைகள் சார்ந்த ஆபாச படங்களை செல்போனில் வைத்திருந்தாலே குற்றம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குழந்தைகள் ஆபாச படத்தை பார்த்த நபரை விடுவித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. Child pornography என பயன்படுப்படுவதை தவிர்க்கும் வகையில் அவசர சட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.