கேரளாவில் மேலும் 3 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி!

77பார்த்தது
கேரளாவில் மேலும் 3 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி!
கேரள மாநிலத்தில் மேலும் 3 பேர் நிபா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநிலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.மேலும், பாதிக்கப்பட்டவர்கள் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணிகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கேரளாவில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78ஆக அதிகரித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி