பரதரைப் போல ஆட்சி செய்வேன் - டெல்லி முதலமைச்சர் அதிஷி

71பார்த்தது
பரதரைப் போல ஆட்சி செய்வேன் - டெல்லி முதலமைச்சர் அதிஷி
பரதரைப் போல ஆட்சி செய்வேன் என்று டெல்லி முதலமைச்சராக பதவியேற்றுள்ள அதிஷி தெரிவித்துள்ளார். அவர் தனது X தள பக்கத்தில், "தனது சகோதரர் ராமர் வனவாசத்திற்கு சென்றபோது எந்த வலியுடன் அயோத்தியை பரதர் ஆட்சி செய்தாரோ, அதே வலியுடன் டெல்லியின் முதலமைச்சராக பொறுப்பேற்றேன். ராமரின் செருப்பை வைத்து பரதர் எப்படி 14 ஆண்டுகள் ஆட்சி செய்தாரோ, அதே போல 4 மாதங்கள் டெல்லியை ஆட்சி செய்வேன்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி