ஆவின் பாக்கெட்டுகளில் ஹலால் முத்திரை.. உண்மை என்ன?

81பார்த்தது
ஆவின் பாக்கெட்டுகளில் ஹலால் முத்திரை.. உண்மை என்ன?
ஹலால் செய்யப்பட்ட ஆவின் நெய்யை கோவில்களுக்கும் விற்பனை செய்வதாக கூறி ஆவினின் சமையல் பட்டர் பாக்கெட்டின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டுவருகிறது. இந்நிலையில், ஆவின் நிறுவனத்தின் தயாரிப்புகள் 15க்கும் மேற்பட்ட அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அவ்வாறு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு மட்டுமே ஹலால் முத்திரை இடப்படும், தமிழ்நாட்டில் விற்கப்படும் பொருட்களுக்கு ஹலால் முத்திரை இடப்படாது என தமிழக உண்மை சரிபார்ப்பு குழு கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி