தவெக மாநாடு.. தொண்டர்களுக்கு என்.ஆனந்த் அறிவுரை

50பார்த்தது
தவெக மாநாடு.. தொண்டர்களுக்கு என்.ஆனந்த் அறிவுரை
தவெக மாநாட்டிற்கு வரும் கட்சி தோழர்கள் மது அருந்தி விட்டு வரக்கூடாது. பெண்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும். சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு செய்யக்கூடாது. அதிகாரிகளிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சாகசங்களில் ஈடுபடக்கூடாது. மருத்துவ குழு மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி