கிருஷ்ணகிரி மாவட்டம் அந்தந்த காவல் நிலைய போலீசார் சம்வம் அன்று ரோந்து சென்றனர். கெலமங்கலம் அருகே யு. புரம் மநாராயணன் (42) மற்றும் ஊத்தங்கரை அருகே கதவணி பகுதியில் கஞ்சா விற்ற பூவரசன் (21) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.