"அம்பேத்கருக்கு சமமாக யாரையும் சொல்ல முடியாது” - முதலமைச்சர் உரை

63பார்த்தது
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “அம்பேத்கருக்கு சமமாக யாரையும் இந்தியாவில் சொல்ல முடியாது என சொன்னவர் தந்தை பெரியார். சென்னை சட்டக் கல்லூரிக்கு அம்பேத்கர் பெயரை சூட்டியவர் கருணாநிதி. அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 128 பயனாளிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளன” என்றார். முன்னதாக, அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நன்றி: தந்தி
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி