‘சாதி வாரியான புள்ளி விவரங்களை திரண்ட வேண்டும்'

77பார்த்தது
‘சாதி வாரியான புள்ளி விவரங்களை திரண்ட வேண்டும்'
சமூக நீதி என்ற கருவி மிகவும் அவசியமானது, அதற்கு சாதி வாரியான புள்ளி விவரங்களை திரண்ட வேண்டும் என அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் மூன்றாவது மாநாட்டில் திமுக எம்.பி. வில்சன் பேசியுள்ளார். மேலும், சாதிகள் பற்றிய விரிவான தரவுகள் இல்லாதது நாட்டில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி. பிரிவினருக்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் தடையாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டில் உள்ள இந்த காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது கடினமானது அல்ல என தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி