தமிழகத்தில் கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை

77பார்த்தது
தமிழகத்தில் கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வெங்கிட்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் (50). இவர் மனைவி ராஜலட்சுமி (46). இவர்கள் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பலரிடம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடன் பிரச்சனை காரணமாக சிவகுமாரும், ராஜலட்சுமியும் இன்று (டிச. 06) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி