போக்குவரத்து நெரிசல்.

64பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் காமன் தொட்டி மற்றும் சூளகி‌ரி மற்றும் மேல்மலை ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.

தொடர்புடைய செய்தி