கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், மூன்றாம்பட்டி ஊராட்சியில் இலங்கை வாழ் மக்கள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடியே 99 இலட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் பாம்பாறு அணை பகுதியில் வசிக்கும் 52 இலங்கை வாழ் குடும்பத்திருக்கு புதிய வீடுகள் கட்டப்படவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ. ஆ. ப. நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.