கிருஷ்ணகிரி: அமைச்சர் அர. சக்கரபாணியை வரவேற்ற கலெக்டர்

57பார்த்தது
கிருஷ்ணகிரி: அமைச்சர் அர. சக்கரபாணியை வரவேற்ற கலெக்டர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைக்க வருகை தந்துள்ள மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி அவர்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் ச. தினேஷ் குமார் இ.ஆ.ப. அவர்கள் புத்தகம் வழங்கி வரவேற்றார்

தொடர்புடைய செய்தி