கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 வது பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று(செப்.23) நடைபெற்றது. ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் டி. எம் தமிழ்ச்செல்வம் தலைமையில் மாவட்ட கழக செயலாளரும் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.