திருமணமாகி 12 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை ராதிகா ஆப்தே கர்ப்பம்

61பார்த்தது
திருமணமாகி 12 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை ராதிகா ஆப்தே கர்ப்பம்
தமிழில் கபாலி, அழகுராஜா, வெற்றிச் செல்வன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். இவருக்கும் பிரிட்டிஷ் இசையமைப்பாளர் பெனடிக்ட் டெய்லருக்கும் கடந்த 2012-ல் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 12 ஆண்டுகளுக்கு பிறகு ராதிகா கர்ப்பமடைந்துள்ளார். லண்டனில் திரைப்பட விழாவில் அவர் கலந்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளதன் மூலம் இது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி