பாஜகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

70பார்த்தது
பாஜகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையிலா பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாரத பிரதமர் 3-வமுறையாக இன்று பிரதமராக பதவி ஏற்றார். விழா முன்னிட்டு பாஜக மாவட்ட செயலாளர் பி வி வரதராஜன் மற்றும் கிழக்கு கல்விப் பிரிவு துணைத் தலைவர் ஆசிரியர் அன்பழகன் தலைமையில் நான்கு முனை சந்திப்பில் கொடியேற்றி பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்
இதில் திரளான பாஜகவினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி