39 லட்சம் ரூபாய் வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ

57பார்த்தது
39 லட்சம் ரூபாய் வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ
ரூ. 39 இலட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் சாத்தனூர் ஊராட்சியில் சாத்தனூர் முதல் பின்னமங்கலம் வரை ரூ. 30 இலட்சம் மதிப்பில் ஜல்லி சாலை அமைக்கும் பணி மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பின்னமங்கலம் ஊராட்சி பின்னமங்கலம் கிராமத்தில் ரூ. 9 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் T. இராமச்சந்திரன் B. Sc. , LLB. , MLA அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார் உடன் ஒன்றிய கவுன்சிலர் பிரஷாந்த் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி