கட்அவுட் வைப்பது அரசியல் அல்ல.. சீமான்

85பார்த்தது
விஜய்யின் தவெக மாநாட்டில் வைக்கப்பட்டுள்ள கட்அவுட்கள் குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார். அதுகுறித்து பேசிய அவர், "கட்அவுட் வைப்பது அல்ல அரசியல், கருத்தியலே அரசியல் என கூறியுள்ளார். மேலும், நீங்கள் வேலுநாச்சியார், அம்பேதகர் கட்அவுட் வைப்பது பெரிதல்ல, வேலுநாச்சியார் யார் என்பதை எடுத்துச்சொல்ல வேண்டும். நான் பேசவில்லை என்றால், சுந்தரலிங்கம், வேலுநாச்சியார் யார் என்று இந்த தலைமுறைக்கு தெரிந்திருக்குமா?" என்றார்.


நன்றி: ஸ்பார்க் மீடியா

தொடர்புடைய செய்தி