தமிழகத்தில் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டுகள்

61பார்த்தது
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டுகள்
*திமுக - 17 செப்டம்பர் 1949 (அண்ணாதுரை)
*அதிமுக - 17 அக்டோபர் 1972 (எம்.ஜி.ஆர்)
*விசிக - 1982 (திருமாவளவன்)
*பாமக - 16 ஜூலை 1989 (ராமதாஸ்)
*மதிமுக - 6 மே 1994 (வைகோ)
*புதிய தமிழகம் - 15 டிசம்பர் 1997 (கிருஷ்ணசாமி)
*தேமுதிக - 14 செப்டம்பர் 2005 (விஜயகாந்த்)
*நாம் தமிழர் - 18 மே 2010 (சீமான்)
*மநீம - 21 பிப்ரவரி 2018 (கமலஹாசன்)
*அமமுக - 15 மார்ச் 2018 (டிடிவி தினகரன்)
*தவெக - 2 பிப்ரவரி 2024 (விஜய்)

தொடர்புடைய செய்தி