மதுரையில் நவீன நியாய விலை கடை திறப்பு

72பார்த்தது
மதுரையில் நவீன நியாய விலை கடை திறப்பு
மதுரை திண்டியூர் ஊராட்சியில் கழிவறை, சிறிய ஃபவுண்டைன், மொபைல் சார்ஜ் செய்யும் வசதி, மக்கள் இளைப்பாற திண்ணை என சகல வசதிகளுடன் கூடிய நியாய விலை கடை திறக்கப்பட்டுள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த பழைய நியாய கடை சேதமடைந்ததாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அரசு தரப்பில் ரூ.9.45 லட்சமும், ஊராட்சி மன்றத் தலைவர் லட்சுமி சந்திரசேகர், தனது சொந்த பணம் ரூ.7 லட்சமும் செலவழித்து இந்த நியாய விலை கட்டப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி