ஆடிக்கிருத்திகை விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.

59பார்த்தது
ஆடிக்கிருத்திகை விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் கிராமத்தில் மாங்கனிமலை மீது வள்ளி, தெய்வ சேனா சமேத வேல்முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 55-ம் ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மேலும் நாளான 29-ந் தேதி முருகனுக்கு காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்துவார்கள்.

தொடர்புடைய செய்தி