தந்தையாகும் காமெடி நடிகர் கிங்க்ஸ்லி.. கியூட் வீடியோ

66பார்த்தது
தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருப்பவர் ரெடின் கிங்க்ஸ்லி. இவருக்கும் சின்னத்திரை நடிகை சங்கீதாவுக்கும் கடந்த 2023-ல் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், சில வாரங்களாகவே சங்கீதா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அவர் தனது கணவர் ரெடின் கிங்க்ஸ்லியுடன் சேர்ந்து எடுத்த வீடியோ ஒன்றைப் பகிர்ந்து தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி