சென்னையில் ஈ-கோலி பாக்டீரியாவால் பலர் பாதிப்பு

79பார்த்தது
சென்னையில் ஈ-கோலி பாக்டீரியாவால் பலர் பாதிப்பு
தொடர் மழைப்பொழிவு காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக உணவு ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மருத்துவமனைக்கு வருபர்களில் 40% பேருக்கு ஈ-கோலி எனப்படும் ஜீரண மண்டல பாக்டீரியா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. உரிய நேரத்தில் சிகிச்சை பெறாவிடில் சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி