அமெரிக்காவில் பாலியல் வன்கொடுமையாளர்கள் மற்றும் கொலையாளிகளுக்கு மரண தண்டனை உறுதி என டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க மத்திய நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 37 கைதிகளுக்கு, ஆயுள் தண்டனை விதித்து தற்போதைய அதிபர் ஜோபைடன் உத்தரவிட்டுள்ள நிலையில், அமெரிக்காவை சட்டம், ஒழுங்குள்ள நாடாக மாற்ற வேண்டும் என்று 20ம் தேதி பதவியேற்கவுள்ள டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.