இன்று மோதும் கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள்

74பார்த்தது
இன்று மோதும் கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள்
ஐபிஎல் 17வது சீசனின் 31வது லீக் போட்டியில் இன்று இரவு பலம் வாய்ந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. ராஜஸ்தான் அணி 6 போட்டிகளில் ஆடி 5 வெற்றியுடன் 10 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது. சஞ்சுசாம்சன், ஜெய்ஸ்வால், ரியான்பராக், ஜுரெல், ஹெட்மயர் அதிரடி ஆட்டத்தை கேகேஆர் பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தாவிட்டால் சிக்கல்தான். அதே நேரத்தில் கொல்கத்தா அணியில் சால்ட், நரைன் ஆகியோரின் அதிரடி தொடக்கம் செமயாக உள்ளது.

தொடர்புடைய செய்தி