நடிகர் விஜய்யை பிரிந்த சங்கீதா?

63213பார்த்தது
நடிகர் விஜய்யை பிரிந்த சங்கீதா?
நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவை பிரிந்துவிட்டதாக சில மாதங்களாக செய்திகள் பரவி வருகின்றன. அது தொடர்பாக அவர்களது செயல்களும் இருந்து வருகிறது. விஜய்யின் பட விழாவில் தவறாமல் கலந்துகொள்ளும் சங்கீதா லியோ பட விழாவில் பங்கேற்கவில்லை. விஜய்யின் அரசியல் என்ட்ரியிலும் சங்கீதா ஆர்வம் காட்டவில்லை. இதையெல்லாம் விஜய் பொருட்படுத்தாததால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர் என கூறப்படுகிறது. மேலும் இயக்குனர் ஷங்கர் மகள் திருமணத்திற்கும் சங்கீதா தனியாக வந்துள்ளார். படப்பிடிப்பில் இருப்பதால் சங்கீதாவை தனியாக விஜய் அனுப்பியுள்ளார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி