இயக்குனர் ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

70பார்த்தது
இயக்குனர் ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்
இயக்குனர் சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் நேற்று(ஏப்ரல் 15) நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி வருகின்றனர். போனி கபூர், ஏ.ஆர்.ரஹ்மான், லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, அனிருத், சிவகார்த்திகேயன், சிரஞ்சீவி, ராம்சரண் நெல்சன் திலீப்குமார், காஜல் அகர்வால் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி