வேதனையளிக்கிறது! மூத்த நடிகர் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்

59பார்த்தது
வேதனையளிக்கிறது! மூத்த நடிகர் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்
தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர் என பன்முக கலைஞராக விளங்கிய துவாரகீஷ் (81) இன்று காலமானார். அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகீஷின் மறைவு மிகவும் வேதனை அளிக்கிறது..காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் தன்னை உயர்த்தியவர். இனிய நினைவுகள் என் நினைவுக்கு வருகின்றன.அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி