வங்கியில் கடன் வாங்குவோருக்கு இனி நிம்மதி

1563பார்த்தது
வங்கியில் கடன் வாங்குவோருக்கு இனி நிம்மதி
வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வங்கிகளின் சில விதிமுறைகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடன் வாங்குவோரிடம் கூடுதல் பணம் வசூலிக்கும் புகார்கள் அதிகம் வருவதால் அதை கவனத்தில் கொண்டு, வங்கிகளின் கடன் விநியோக முறைகளை முழுமையாக விசாரிக்குமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வட்டி மற்றும் கட்டணம் எப்படி வசூலிக்கப்படுகிறது என்பதை கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி