கோலியின் பிரம்மாண்ட சொகுசு பங்களா (வீடியோ)

75பார்த்தது
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மும்பையில் புதிதாக கட்டியுள்ள சொகுசு பங்களாவின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மும்பையில் உள்ள அலிபாக் நகரில் நீண்ட நாட்களாக கோலி கட்டி வந்த வீடு தற்போது நிறைவு பெற்றுள்ளது. அந்த புதிய வீட்டை ரசிகர்களுக்கு காண்பிக்கும் வகையில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ மூலம் லண்டனுக்கு குடியேற உள்ளார் என்ற வதந்திக்கு கோலி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி