மெக்கானிக் ஷாப்பில் ஸ்கூட்டி மற்றும் உதிரி பாகங்கள் திருட்டு

68பார்த்தது
மெக்கானிக் ஷாப்பில் ஸ்கூட்டி மற்றும் உதிரி பாகங்கள் திருட்டு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பேரூர் உடையாபட்டியை சேர்ந்தவர் ஸ்டாலின் மேத்யூ (32). இவர் ஒத்தக்கடையில் லியோ டூ வீலர் ஒர்க் ஷாப் நடத்தி வருகின்றார். இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி இரவு கடைக்குள் நிறுத்தி வைத்திருந்த ஹோண்டா ஆக்டிவா மற்றும் ரூ. 10000 மதிப்புள்ள உதிரி பாகங்கள் திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி